ஏதேனில் ஆதி மணம்
edhenil aadhi manam
ஏதேனில் ஆதி மணம் வீசுது அன்று முதல் இன்று வரை மங்களம், மங்களம், மங்களம் - கமிழுது
ஆ - ஆ -திருமணம் ஆ-ஆ- நறுமணம் இங்கிருக்கும் இருமனமும் ஒருமனம் நம் இயேசுவில் இணைந்திருக்கும் திருமணம் திருமணம்
ஆ-ஆ-ஆ ஆ இயேசுவில் இணைந்திருக்கும் திருமணம் நம் யாவருக்கும் சாட்சியாகும் திருமணம் திருமணம்
ஆ-ஆ இன்பத்தில் ஆ-ஆ துன்பத்தில் இசைந்து வாழ போதிக்கும் நல் ஆவியில் நல் இயேசு பாதம் ஊன்றி நின்று வாழ்வே வாழவே
ஆ-ஆ ஆதியே ஆ-ஆ ஜோதியே ஆகாயத்தில் எக்காளம் ஊதியே நம் ஆதி மணவாளனோடு வாழும் ஜோதியே ஜோதியே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal