தேவசேயோ பாரீர்
devaseyo paareer
தேவசேயோ பாரீர் நங்கோ தேவ சேயோ பாரீர்.
சீவாதிபதி யேசு நாம
1.வந்தவரார் பத்தா மெய்க் கிறிஸ்த் தாரே மானிடர் கூட்டத்தா ரே கவனம்.
2. மாறாத வஸ்து வந்தனர் கரிசித்துப் பேறாய்க் கிருபை செய்தாரே கவனம்.
3. அன்னையின் கேடே அகற்றுதற் கீடே யுன்னதனீங் குதித்தாரே கவனம்.
4. வல்லமைப் பரனார் மாட்டகத்தினிலே புல்லதிற் படுத்தா ரன்றோ கவனம்.
5. சந்தேகமிலையே சர்ப்பத்தின் தலையே சங்கரிக்க வந்தாரே கவனம்.
6. இத்தனை தரித்திரமாய் ஏழைச் சொரூபமாய் இரட்சகரந்தோ வந்தாரே கவனம்.
7. மெத்த மெத்தப் பாட்டுக் கானாரிந்தாலோ வேத நாயகன் பாட்டாரே கவனம்.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal