தேவன் நமக்கு அடைக்கலமே
devan namakku adaikkalamae
தேவன் நமக்கு அடைக்கலமே ஆ ஆ ஆ ஆபத்து நாளில் அனுகூலம் துணை பெலனும் அவரே சரணங்கள்
பூமியும் மாறி மலைசரிந்து பர்வதம் அதிர்ந்தாலும் பூமியும் மாறி மலைசரிந்து ஆ ஆ ஆ ஜலங்கள் கொந்தளித்துமே பொங்கி (2) வந்தாலும் பயப்படோம்
ஓர் நதியுண்டு அதன் நடுவிலே தேவன் இருக்கிறார் ஓர் நதியுண்டு அதன் நடுவில் ஆ ஆ ஆ தேவன் இருப்பதால் அசையாது (2) அவரே சகாயர்
ஜாதிகளும் ராஜ்யங்களும் கொந்தளித்து தத்தளிக்க பூமி உருகி ஒழிந்துபோகும் ஆ ஆ ஆ சேனைகளின் தேவன் - நம்மோடிருப்பார் (2) உயர்ந்த அடைக்கலமே
பூமியின் பாழ்க்கடிப்பையும் கர்த்தர் செய்கையும் பாரும் பூமியின் கடைமுனை மட்டுமே ஆ ஆ ஆ வில்லை ஒடித்து ஈட்டியை முறித்து (2) சுட்டெரிக்கிறார்
அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்துக் கொள்ளுங்கள் ஜாதிகட்குள்ளே பூமியின் மேலே ஆ ஆ ஆ உயர்ந்திருப்பார் உயர்ந்திருப்பார் (2) உயர்ந்த அடைக்கலமே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal