தேவபரன் சேயா கன
devabaran seyaa kana
தேவபரன் சேயா கன சேதமென்னையா எனையாள் வாய் கிருபையாய் மேசையா
ஆவைமரியிட மேவு மேசுநாத ஆண்டவா ஞானேந்திரா அடிமையை மீண்டு காப்பதலோ உனதுடகடன் - தேவ
1.ஆதிபரம ஞானி பிரதானி ஆகம கலைக்கியானி மிகும் ஆவலாகினேன் உன் மீது பாவியைச் சித்தம் வைத்துப்பார் - தேவ
2. வானாதிகாரா ஞானவுதாரா மானிட அவதாரா யூதர் மன்னவா மனுவேலரசே எனை வின்னமாய் நினையாதுன தருள்புரி. - தேவ
3. மதுர உபாய வசன சம்பிரதாய வளரும் தேவசகாய நேய மைந்தன் வேதநாயகன் மகிழ்ந்தடி சிறந்துபாடும். - தேவ
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal