தேவாதி தேவனை நமது
devaadhi devanai namadhu
தேவாதி தேவனை நமது கர்த்தாதி கர்த்தனை நாம் கும்மி கோலடித்து கும்பிட்டு வணங்கி கூடி பாடிடுவோம்-நாம்.
1.தேவாதி தேவ சுதன் அவர் வான நாட மலன் தம் மகிமையை மறந்து மண்ணி லவதரித்து மானிடனானாரே. (தேவன்)
2. இயேசெனும் இரட்சகர் உயர் பரிசுத்த நாமமே நம் பாவத்தைப் போக்கி பரவசமாக்கி பரகதி சேர்த்திடுமே. (நம்மை)
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal