தேவா திதேவா சீக்கிறங்கா
devaa thidhevaa seekkirangaa
தேவா திதேவா சீக்கிறங்கா வாவே யோவா.
1. தாவீதுடைய புத்திராமுச் சாஸ்திரி கணட் சத்திரா பாவிகளுட சீவனே ஞான பாத்திரா கிருபாச முத்திரா. - தேவா
2. அருமையின் சருவேசா என தாவிக்குரிய நேசா திருமறைப் பயனரு ளெனக்குப தேசா கிறிஸ்தேசு ராசா. - தேவா
3. மாசிலா மறைநூலா மானிடர்கனு கூலா தேசுலாவிய மேசியா நரர் சீலா இம் மானுவேலா. - தேவா
4. எத்தனை தேவ கோபம் என் பாவத்தால் வந்த சாபம் அத்தனையுங் கெடவுற்ற வெற்றிப் பிறஸ்தாபம் உமக்கேன் மனஸ்தாபம் - தேவா
5. வலிய பாதகனானே மட்டில்லா கிருபையோனே நலியுங் கலியுஞ் தொலையக் குலைய நானே பதம் நம்பினேனே - தேவா
6. வேத நாயகன் பதமே மேசியாவுனக் கிதமே யோது மாகம நூலெல்லா முன்னுச் சிதமே ஓகோ உன்னதமே - தேவா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal