தேவ சுதனொரு
deva sudhanoru
தேவ சுதனொரு மெய்த்தேவே பர (2) சிற்பர தற்பர மாவுருவே சேவடி மிக்கா தினசரணே தயாபரா.
1.தாவீதி னெழின் முடியரசே யுவர் (2) தானவர் தொழு மதிசயமே சா லேம் ரா ஜே தவறா தெனையாள் பிரவை யோனே தாயுனுரிமையே தூய கிருபையே ததியுனதருள் புரி.
காம பமகரி சஸ்சரி சரி (2) கக்கரி மம்மரி காகசரி காகரி கத்தா பமகரிசா ரிசா சசா பாத பாமக ரிகம ரிகா கம (2) ரி கமபம கரி சரி சா ரீகா மா பா மதபா மபமா கம காரி பா தனிசரிசா ரீ நிசதனிபா மதபம கரிசரி காம
2. ஆதி நரர் கருவத்தாலே தலை (2) அற்புத உற்பவ மாய் மரிபால் ஆரணியத்தே முன்னணையி லோரிராவிலே வேதிய ரெழுதியபடியே மறை (2) மேதினி வரு திருவடி வே மே சை யா வே விரசாய் வருவாய் தருவாயே மீள வெனையுமே ஆள நினையுமே வெலை நகரதிபதி-காம-தேவ
3. வாடி மனதுரு கித்தானே முகம் (2) மற் பொரு துற்கடி சோதனைமேல் வாதை மிகுத்தே எதிரிகளால கோரமாய்ப் பாடுகள் பட முடிவதுவோ கன (2) பாதகர் கொடுமைகள் வலிதே பாழா காதே பரமே பரமே அருள் பாரே பாவி பணிகிறேன் தாவியணைகிறேன் பரிவுடனருள்புரி-காம-தேவ
4. சாதிகளுட மதத்தாலே பல (2) சத்திய உத்தம பாதையிலே சால நடக்கா திடர்புரி வாரனீதமே ஏதவர் முழு இருதயமே அறி (2) யீன நர கிருளின் மயமே யீடேறார் மேல் இசரே லரசே கிருபை கூரே யேர் திருநெல்லையான் நேர்தரு கவியான் இனி நடுவிட வரும்-காம-தேவ
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal