தேவ பிரசன்னம்
deva pirasannam
தேவ பிரசன்னம்(4) ஏங்குதே கதறுதே என் உள்ளம் துடிக்குதே-2
பிரசன்னம் பிரசன்னம் மகிமையின் பிரசன்னம் மாறாத பிரசன்னம் தேவ பிரசன்னம் -2
1. மலை போன்ற சோதனை நேர்ந்தாலும் இருள் போன்ற துன்பங்கள் சூழ்ந்தாலும் சத்ருக்கள் என்னை எதிர்த்து வந்தாலும் சவால்கள் என்னை கலங்க செய்தாலும் -2
உம் பிரசனத்தால் ஜெயிப்பேன் ஜெயித்து முன்னேறுவேன் -2
2. கர்த்தரின் நாமம் பெலத்த துருகமே சுகமாய் இருப்பான் நீதிமான் அதற்குள் பர்வதங்கள் மெழுகு போல் உருகிடும் உம் பிரசனத்தால் உருகி போய் விடும் -2
3. உம் சமுகம் எனக்கு முன்பாக சென்றிடும் இளைப்பாறுதல் சுற்றிலும் தருகின்றீர் உம் கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே நீர் என்னோடு என்றும் கூடவே வருவதால் -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal