தேவ தேவ சேயனுதித்தார்
deva deva seyanudhithaar
தேவ தேவ சேயனுதித்தார் திரு மரி சிறுமகவாக செய செய
1.திவிய சுராள் - புவியில் நராள் செவியுற இசை சொல தவிதுகுமாரனென
2. பரன் மகிமை தரை தகமை நரர் பிரிய முறவின் றிரவினில் வெலை தலை.
3. அதமேவை செய் மத வினையை அதமற வெறி முடிஅடியொடு சிதையமெய்.
4. துதிமுழங்க மதிவழங்க கதிபேற அருளுயர் நதி பெருகி வருக.
5. பிரசங்க சாஸ்திரி நெல்லையான் பரமுறுதின மதில் சுரபத மருளிய.
6. தவம் வளர செபம் உயர சுபமணி கவிசொல சபை அகமகிழ்வுற.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal