அழைப்பின் சத்தம் என் நேசரின்
azhaippin satham en nesarin
அழைப்பின் சத்தம் என் நேசரின் சத்தம் அன்போடு என்னை அழைக்கும் சத்தம் - அவர் இனிப சத்தம் நான் கேட்டானந்தித்து அன்பரில் மகிழ்ந்திடுவேன்
சிறுமந்தையே பயப்படாதே கொஞ்ச ஜனம் என்று ஒதுங்கிடாதே உணக்குள் இருக்கும் பெலத்தினால் இஸ்ரவேலை நீ இரட்சிப்பாயே
இன்ப நேரத்திலும் இன்பம் இவரே துன்ப நேரத்திலும் துணையும் அவரே இரவிலும் பகலிலும் நிழலாவாரே இக்கட்டு உன்னை அணுகாதே
இதயம் நொந்து நொறுங்குண்டோரை இகத்தில் தேற்றியே நடத்திடுவார் கிலேயாத்தின் நல்ல ஒளஷதமாய் காயங்களெல்லாம் மாற்றிடுவார்
கதறி அழுத நேரமெல்லாம். கண்ணீரை துடைத்து நடத்தினார் கண்மணி போல காத்திடுவார். கைவிடா காக்கும் மேய்ப்பனவர்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal