அழைப்பின் குரல் கேட்டேன்
azhaippin kural ketten
அழைப்பின் குரல் கேட்டேன் - என் ஆண்டவர் என உணர்ந்தேன் அருகினில் தயங்கி நடை பயின்றேன் பின்னே வா என முன் சென்றார் - 2
அறிவில் குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே - பின்னே
வலிமை குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் வலியவர் கொடுக்கினை வதைத்திடவே - பின்னே
குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் கருவில் இருந்துன்னைத் தெரிந்தவர் நான் - பின்னே
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)