அழைக்கும் சத்தம் கேளாயோ
azhaikkum satham kelaayo
அழைக்கும் சத்தம் கேளாயோ இயேசு வண்டை வாராயோ
அவரை அண்டி வாழ்ந்திட விரைந்து ஓடி வந்திடு பூவில் ஆசீர் பெற்றிட்டு பூரணமாய் வாழ்ந்திட
பாவத்தையே ஏற்றவர் சாபத்தை அழித்தவர் மீட்கும் தேவன் அவரே மீட்பை பெற வந்திடு
இன்னலுற்ற உன்னையே அன்புடன் அழைக்கிறார் துன்பம் நீங்க அவரே பற்றிக் கொள்ள வாராயோ
கவலை தீர்ந்து வாழ்ந்திட கர்த்தன் அண்டை வாராயோ களிப்பில் உம்மை நிறுத்திட காவல் தெய்வம் அவரே
பாரில் வெற்றி தருவார் பரம பாக்கியம் அருள்வார் பரிசுத்தம் அடைந்து பரமன் வாக்கை ஏற்றிடு
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal