அவர் அற்புதமானவரே
avar arpudhamaanavarae
அவர் அற்புதமானவரே அவர் அற்புதமானவரே-2 எனை மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார் அவர் அற்புதமானவரே
அவர் உன்னதர் என்றனரே அவர் உன்னதர் என்றனரே– 2 விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள் அவர் உன்னதர் என்றனரே
அவர் அற்புதமானவரே அவர் அற்புதமானவரே அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே அவர் அற்புதமானவரே
அவர் உன்னதர் என்றனரே அவர் உன்னதர் என்றனரே அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே அவர் உன்னதர் என்றனரே
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb
Gm C7
F Gm
Am C7 Bb C F
F Bb
Gm C7
F Gm Am
Bb C F
F Bb
Gm C7
F Gm Am
Bb C F
F Bb
Gm C7
F Gm
Bb C FMore from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)