அருவுரு வொரு பர மகாதேவா
aruvuru voru para magaadhevaa
அருவுரு வொரு பர மகாதேவா நராவதாரா சதாசிவா
1.பரநர திருவுருவே யோவா பாவிகள் கவனாநர தயாபா
2. அதிசய குமர குரிசறேலா கிருபையாபத்தின் மனுவேலா
3. அரிய பரம கிருபாசன்னா இரட்சியுங் கருத்தா வோசன்னா
4. தம்பிரானொரு திரியேக வஸ்து சதாநித்திய கிறிஸ்துவுக் கோம் நமஸ்து
5. அடியார் பரவு கருணாம்பரமே மகத்துவ மகத்துவப் பராபரமே
6. திருவிழி யருள்புரி குருநாதா வேதநாயகன் சங்கீதா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal