அருமை ரட்சகர் வருவாரோ
arumai ratsagar varuvaaro
அருமை ரட்சகர் வருவாரோ எனக் கனந்த சுகம் தருவாரோ திருவுளமே பெருவளமே- தினதுதியே எனை மதியே-என்
1.இன்பமில்லா இருள்வாங்க அவர் இருகையினா லெனைத்தாங்க துன்பமெல்லாம் விட்டு நீங்க சுப சோபனமாய் நலமோங்கத் துணைபுரிந்து பிணைபரிந்து துயர் பிரிந்து என்பெயர் தெரிந்து.
2. முத்தமிட்டென்னை அணைத்தாற்ற என்முழு இருதயத்தையும் தேற்ற நித்தம் அவர் பதத்தைப் போற்ற என் நெஞ்சின் கவலையெல்லாம் மாற்ற நினை வொடுங்கி மனமடங்கி நினையுணர்ந்து எனை மணர்ந்து.
3. ஆதி வினை யெல்லாம் நீக்கி எனை ஆனந்த சந்தோடமாக்கி வேத நாயகன் கவிநோக்கி நின் மேலான நன்மைக் குள்ளாக்கி மிக யிகழ்ந்து அக மகிழ்ந்து மிகப் புகழ்ந்து சுகத்து கந்து.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal