அற்புதராஜன் இயேசுவை நம்பு
arpudharaajan yesuvai nambu
அற்புதராஜன் இயேசுவை நம்பு அற்புதங்கள் செய்திடுவார் அதிசயமான தேவனைத் தேடு அதிசங்கள் செய்திடுவார் எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் ஸப்தஸ்வரங்களில் சங்கீதம் பாடுங்கள் - அற்புதராஜன் இயேசுவை
பாவியை விடுதலை செய்திடுவார் பாவக் கட்டுகளை அவிழ்த்தெறிந்திடுவார் சாபத்தை நீக்கி ஷேமம் தருவார் சந்தோஷமாய் நம்மை வாழ வைப்பார்
நாதியற்ற மனுஷராய் இருந்தாலும் - செத்து நாலு நாளாய் கல்லறைக்குள் கிடந்தாலும் உயிருடன் எழுப்பிட அவர் வருவார் - இயேசு யாரென்று அப்போது நீ அறிவாய்
குருடரும் வருவார் அவர் பின்னே பார்வை அடைந்தே செல்வார் அவர் முன்னே முடவரும் அமர்வார் அவர் பின்னே துள்ளி எழுந்தே நடப்பார் அவர் முன்னே ஆச்சரியமான தேவனவர் - நம்மை ஆதிசயமாய் அசத்துகின்றவர்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar