அற்புதர் இயேசு அற்புதரே
arpudhar yesu arpudharae
அற்புதர் இயேசு அற்புதரே ஆண்டவர் இயேசு அற்புதரே அதிசயமானவர் ஆலோசலைக் கர்த்தர் அற்புதர் அற்புதர் என்று சொல்லிபாடுங்கள் எல்லோரும் வாருங்கள் இயேசுவைப் பாடுங்கள் அற்புதர் இயேசு அற்புதர் (2)
செங்கடலை பிளந்தவர் அற்புதரே சேனைகளின் கர்த்தர் அற்புதரே தேற்கத்தி வெள்ளங்களை திசை திருப்பும் தேவன் அற்புதர் அற்புதர் என்று சொல்லிபாடுங்கள்
திருடரை திருத்தினார் அற்புதரே தீய பழக்கங்கள் மாற்றினார் அற்புதரே குடிகாரரையும்இ கொலைகாரரையும் கொல்கொதா இரத்தத்தால் இரட்சித்தார் இயேசு
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar