அற்புதர் அற்புதர் அற்புதர்
arpudhar arpudhar arpudhar
அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர்
எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடன் சங்கீதம் பாடுங்கள்
எத்தனை துன்பங்கள் நம்மில் வந்த போது மீட்ட இயேசு அற்புதர் என்னென்ன தொல்லைகள் நம்மைச் சூழ்ந்த போது காத்த இயேசு அற்புதர் உலகத்தில் இருப்போனிலும் உங்கள் இயேசு பெரியவர் - அற்புதரே உண்மையாய் அவரை தேடும் யாவருக்கும் இயேசு அற்புதர்
அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர் அகோரக் காற்றையும் அமைதிப்படுத்திய இயேசு அற்புதர் அறைந்தனர் சிலுவையிலே ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே ஆயினும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு அற்புதரே
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm F F Gm D Gm C F F Eb Gm Gm Gm F Eb Gm Gm Gm F Eb F Gm Gm Gm F Gm Bb F F Eb Gm Gm Gm F Eb F Gm Gm Gm F Gm Bb F F Eb Gm
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar