அற்புத பரஞ்சுடரே
arpudha paranjudarae
அற்புத பரஞ்சுடரே ஆதிமறை நேர் நசரே அதிபதி ஆசீர் தருமேசு நிறை பூரணரே சொற்படி யித்தாழ்வுதரை தோன்று துரை.
மபமக மாபமக நீதபத மாதநிப - (2) நிசநிச ரீரி சரிககரீக மாகரிச நிசநிச நீதபத சாநிதப மபமக மாத நீப.
1.ததி சமையங் கிருபையா தம்பிரானே மேசியா சதிவினை யாவுங் கெடநீடுஞ் சுவிசேடசெயா சங்கை தங்குமா உண்மையா தாங்குமையா.
2. பெத்தலேகங் கானகமா பெரியபதி வருமிடமா பிழை பொறுத்தாள நற்ற யாள கிறிஸ்து நமா பக்தர்க் கருள் தாமதமா பாராமுகமா.
3. திட்டமுடன் வானம் புவி செய்தவனீ மாட்டடவி திசையிடஞ் சேர்ந்த குடிலார்ந்த கதிமாபதவி செஞ்சொ லெலியா நற்கவி தின முதவி.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal