அரசாண்டிடும் என் ஆண்டவரே - He is the Lord
arasaandidum en aandavarae - He is the Lord
அரசாண்டிடும் என் ஆண்டவரே தேவனவர் காரிருள் நடுவில் வெளிச்சமுண்டாக்கிய தேவனவர் இவரைப்போல் யுகமுடியாதவர் தேவனவர் அழைக்கும்போது அவர் பெலனளிப்பார் தேவனவர் வல்லமை தாரும் தேவா இன்றே (3) தேவை தேசத்தின் நம்பிக்கை உந்தன் நற்செய்தியே நீர் ஆண்டவர் தேவ பெலன் அதுவே எந்தன் இரட்சிப்பு நீர் ஆண்டவர் பணமில்லை சிலுவை ஒன்றே எங்கள் பார்வையில் நீர் ஆண்டவர் அன்பே என் சொத்தாக என்றும் நீர் தந்திடும் நீர் ஆண்டவர் வல்லமை அனுப்பும் தேவா இன்றே (3) தேவை
1. He is the Lord and He reigns on high He is the Lord Walking through the darkness created the light He is the Lord Whose, life unto him never ending in days He is the Lord And He counts in power if you call on His name He is the Lord Show your power Oh Lord our God (3) Our God
2 Gospel 'O' Lord is the hope of our Nation You are the Lord It's the power of God full of salvation You are the Lord We ask not riches but lookto the cross You are the Lord And father in heaven that give us the love You are the Lord Show your power Oh Lord our God (3) Our God
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal