அப்பா பிதாவே ஆவியானவரே
appaa pidhaavae aaviyaanavarae
அப்பா பிதாவே ஆவியானவரே அருமை இரட்சகரே அடைக்கலமான என் தேவனினாலே சகலத்தையும் ஜெயிட்
தண்ணீர்களை நான் கடக்கும் போது என் கரம் பிடித்துடுவார் ஆறுகளை நான் கடக்கும் போது தள்ளாட விடமாட்டார் அவரே என் தேவன் அவரே உன் தேவன் கர்த்தர் ஒருவரே நம் தேவன்
காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார் காத்திடும் கர்த்தரவர் வனாந்திரத்தில் நயங்காட்டி - என்னை இனிதாய் நடத்திடுவார் அவரே என் தேவன் அவரே உன் தேவன் கர்த்தர் ஒருவரே நம் தேவன்
நெஞ்சின் விசாரங்கள் பெருகி வருகையில் அஞ்சாதே என்றவரே வஞ்சகன் வீசும் வலையில் விழாமல் அணைத்து காப்பவரே அவரே என் தேவன் அவரே உன் தேவன் கர்த்தர் ஒருவரே நம் தேவன்
கடந்த நாட்களில் கண்மணி போல கருத்தாய் காத்தவரே கால முழுதும் உன்னோடே இருப்பேன் என்று உரைத்தவரே கர்த்தர் ஒருவரே நம் தேவன் அவரே என் தேவன் அவரே உன் தேவன்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal