அப்பா அப்பா இயேசப்பா
appaa appaa iyesappaa
அப்பா அப்பா! இயேசப்பா உம்மை நம்பி வந்தேன் நானப்பா என்னை என்றும் கைவிடமாட்டீர் - நீர் என்னை விட்டு விலகிடமாட்டார்
உம்மையே நம்பி நான் வந்திருக்கிறேன் உம்மிலே கனிதர நிலைத்திருக்கிறேன் உம்மை நம்பி வந்து விட்டதால் - நான் உயிரோடு பிழைத்திருக்கிறேன்.
அன்னையும் தந்தையும் மறந்து போகலாம் ஆத்மநேசர் என்னையும் மறப்பதில்லையே உறவுகளும் பகையாகலாம் - நீர் ஒருவர் மடடும் எனக்குப் போதுமே
பாவமும் சாபமும் நிக்கிவிட்டீரே பரிசுத்தமாய் என்னையும் மாற்றி விட்டீரே பாசமுள்ள நேசர் இருக்கிறீர் உமதன்பினாலே கவர்ந்திழுக்கிறீர்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar