அம்பராபர அம்பராபர
ambaraabara ambaraabara
அம்பராபர அம்பராபர அம்பரம் அல்லேலூயா.
1.உம்பர் பரம்பு சுயம்பொரே காம்பர சம்பரம இன்ப சிதம்பர தேவா
2. தந்தை யனந்த சவுந்தர சுந்தர மந்திர சிவாபர மண்டலயோவா
3. ஒருகனிதின கனி வினைகெட உலகதில் மரிதிரு மகனென வருமுதலவனே
4. அறிவினிலுய ரதிசயமகிமையி னெறி யறுகுண சறுவகிருபையின் மனுவேலா
5. அருவுரு வொருதரும் பரம குருபர திருநடு விடவரு திவிய பரவெளியே
6. தற்பர சிற்பர சத்திய பரப்பிரம அற்புத மெய்ப்பொருள் அட்சயதேவா
7. ஆதியனாதி யரூப சொரூபச ரீரி பராமரி யாதரி நீயே
8. வேதநாயக னோதுகிருபாகர மேசியா சர்வ சீவதயாபர
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal