அல்லேலூயா துதி அல்லேலூயா
alleluya thudhi alleluya
அல்லேலூயா துதி அல்லேலூயா துதி துதி, துதி, துதி என்றுமே அல்லேலூயா துதி என்றுமே
காக்கும் கர்த்தர் நல்லவர் அவரையே துதி நாளும் உன்னை வழி நடத்த வல்லவரைத் துதி
பரிசுத்தம் அருளும் பரமனை துதி பாரில் வெற்றி சிறக்கச் செய்யும் வேந்தனையே துதி
நானே நல்ல மேய்ப்பன் என்ற நாயகனை துதி துன்பவேளை துணை இருக்கும் துங்கவனைத் துதி
ஆபத்தில் அடைக்கல மானவரைத் துதி ஆர்ப்பரித்து அகமகிழ்ந்து பூரணமாய் துதி
பரலோகம் பரிசளிக்கும் பரமனை துதி தங்ககிரீடம் உனக்களிப்பார் நிச்சயமாய் துதி
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal