அல்லாயி யேசு மகராசே
allaayi yesu magaraasae
அல்லாயி யேசு மகராசே கிறிஸ்து பரதீசே பல கர்த்த ருரைத்த மோசே. சொல்லாந்த வாரி சுந்தர சிங்காரி
1.சருவாந்திரியாமி தயவுசெய் நேமி சற்சிதானந்த குருசாமி பல.
2. தற்சுய சொரூபி சருவ வியாபி சத்திய பரிசுத்த ரூபி பல.
3. ஆரணப் பிரகாசா அக்கிரம வினாசா பூரணக் கிருபை விலாசா பல.
4. பக்தர் பரிபாலா பத்த ரனுகூலா கத்தா கருணை மனுவேலா பல.
5. மூவா முதல்வா முன்னவா பின்னவா காவா சீ வா வொரே யோவா பல.
6. காத்தருளுமையா காரணக் கிருபையா தோத்திரந் தோத்திர மேசையா பல.
7. வேதநாயகன் பா வோத வருளன்பா மேலான மோக்கிஷ பேரின் பா பல.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal