ஐயரே நசரேக்கு நோக்கு
aiyarae nasarekku nokku
ஐயரே நசரேக்கு நோக்கு தயாபையரே வாராயென்னாற்றும பாரீசா ஆ ஐயரே அனைமரி கன்னியாஸ்திரி குமாரிசா ஆ ஐயரே.
1.சயித்தேதாத்தா கண்ணோக்கே பரஞ்சோதி சீர் தாவீதின் குமாராகா ஆ ஐயரே வாராயாதிக் குமாராகா ஆ ஐயரே.
2. மனுடர்க்கே தன்மமகராஜ் சலாம் ஓம் ஓம் பாரோர் வானோர்க்கு மெல்லார்க்கும் ஆ ஐயரே வாராயாதிச் சருவேசா நீ ஆ ஐயரே.
3. பரமர்க்கே சங்கைக் கனமே பராக் ஓம் ஓம் ஒரே கடாட்சச் சொரூபமே ஆ ஐயரே ஓராதிப் பிரமமே ஆ ஐயரே.
4. வேதநாயக சாஸ்திரி சலாம் ஓம் ஓம் சீராவுன் பாட்டுக் கெல்லாந்தா ஆ ஐயரே வாராய் மன்றாட்டுக் கன்பாய் நீ ஆ ஐயரே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal