ஆயிரம் நாவுகள் போதாதே
aayiram naavugal podhaadhae
ஆயிரம் நாவுகள் போதாதே உம்மை துதிக்க, உம்மை போற்றிட பல நாமங்களால் நீர் போற்றப்படும் எங்கள் யோகோவா தெய்வம் நீரே
உம்மையே பாடுவேன் உம்மையே உயர்த்துவேன் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் உம்மையே பாடுவேன் உம்மையே உயர்த்துவேன் பாத்திரர் நீர் பாத்திரர்
தேவையெல்லாம் சந்தித்தீர் எங்கள் யேகோவாயிரே வெற்றி மேல் வெற்றித் தந்தீர் எங்கள் யேகோவாநிசியே
சுகம் தந்து உயிர் கொடுத்தீர் எங்கள் யேகோவாராஃபா சந்தோஷம் சமாதானம் தந்த யேகோவாஷாலோம்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B C#m B
E B A
E A B
E B A
E
A F#m
B
E
F#m
A B
E C#m
A B
E B F#m B
E B A
E C#m
A B
E B F#m B
E B AMore from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)