ஆவியிலே அனலாயிருப்போமே
aaviyilae analaayiruppomae
ஆவியிலே அனலாய் இருப்போமே கர்த்தரின் ஊழியத்தை விரைந்து செய்வோமே
மாயமற்ற அன்பு செய்வோமே தீமையற்ற வாழ்வு வாழ்வோமே நன்மையை நாம் பற்றிக் கொள்வோமே - பிறரை கனம்பண்ண முந்திக் கொள்வோமே
நம்பிக்கையில் மகிழ்ந்திருப்போம் துன்பத்திலும் பொறுமை கொள்வோம் ஜெபத்தில் ஊன்றத் தரித்திருப்போம் - நாம் அசதியின்றி விழித்திருப்போம்
பரிசுத்தர் குறைவினில் உதவிட முந்திக்கொள்வோமே சபித்தோரை ஆசீர்வதித்தே - என்றும் துன்பத்திலும் மலர்ந்திருப்போம்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)