ஆவியானவரே அறுவடை நாயகரே
aaviyaanavarae aruvadai naayagarae
ஆவியானவரே அறுவடை நாயகரே ஆத்தும ஆதாய ஊழியம் செய்ய வல்லமை தருபவரே ஆண்டு நடத்திடுமே
வாரும் தேவ ஆவியே விரைந்தாளும் எங்களையே அனுதினமும் நிறைத்திடுமே ஜெபஊழியம் செய்திடவே
என் சபையை நான் கட்டுகிறேன் என்று சொன்னவரே பதினேழு ஆயிரம் கிராமங்களில் சபைகளை எழுப்பிடுமே சத்தியம் நிலைத்திடவே சமுதாயம் தழைத்திடவே
ஆத்தும தரிசனம் அளித்திடுமே இதயத்தை ஆட்கொள்ளுமே துதி வேண்டுதல் விண்ணப்ப ஆவிதனை சபைகளில் ஊற்றிடுமே தேவஜனம் ஆர்த்தெழவே பலவானை கட்டிடவே
கசப்பின் வேரை அகற்றிவிடும் அன்பை பொழிந்தருளும் சபை பேதங்கள் யாவும் நீக்கிவிடும் ஒற்றுமை ஓங்கச் செய்யும் அன்பு மொழி உறவின் வழி உலகத்தை வெல்லும் இனி
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)