ஆசீர்வதிக்கும் இயேசு
aaseervadhikkum yesu
ஆசீர்வதிக்கும் இயேசு உன்னை ஆசிர்வதிப்பாரே ஆண்டுகள் நன்மைகளாலே முடிசூட்டி மகிழ்வாரே -2
உன் வாழ்வு செழிப்பாய் மாறும் உன் பாதைகள் நெய்யாய் பொழியும் - 2 நீ ஆசிர்வாதமாய் இருப்பாய் (2)
1. வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடிடும் வயல்வெளி செழித்திடுமே கர்த்தரின் மகிமை தேவனின் மகத்துவம் தேசங்கள் அறிந்திடுமே - 2
ஒரு போதும் மறவாத என் இயேசு நடத்திடுவார் - 2 அனுதினமும் நடத்திடுவார் புது கிருபை அளித்திடுவார்
2. மலைகள் விலகிடும் பர்வதம் பெயர்ந்திடும் கிருபைகள் நிலைத்திடுமே காலங்கள் மாறிடும் கவலைகள் மறைந்திடும் காத்திடுவார் என்றுமே
நிறைவேறும் -2 அவர் வார்த்தை என் இயேசு என்னுடனே உன் நேசர் உன்னுடனே
3. கதவு திறந்திடும் கட்டுகள் அறுந்திடும் செல்வங்கள் சுதந்தரிப்பாய் தாவீதின் கிருபைகள் உன்னை நிரப்பிடும் ஆளுகை செய்திடுவாய் -2
என்றும் தோல்வி உனக்கில்லை இயேசு நாமத்தில் ஜெயம் பெறுவாய் ஆசிர்வாதமாய் நீ இருப்பாய்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal