ஆசீர்வாத மழை பொய்யும்
aaseervaadha mazhai poyyum
ஆசீர்வாத மழை பொய்யும் என்பேரை உன் முகம் நோக்குகிறார் -2 ஆவியின் பழைய பொய்ய செய்து தேசத்தை வசந்த காலமாகும் -2 ஊற்றும் தேவா பின்மாரியை உலர்ந்த உள்ளம் உயிரடைய -2
1. மாம்சமான யாவர் மேலும் என் ஆவி ஊற்று வேன் என்றிரே -2 குமாரர் குமாரத்தி அப்போழுது தீர்க்கதரிசனம் சொல்வார்களே -2 ஊற்றும் தேவா பின்மாரியை உலர்ந்த உள்ளம் உயிரடைய -2
2. மூப்பர் வாலிபர் யாவரும் சொப்பனம் தரிசனம் கண்டிடவே -2 உயிர்த்தெழுந்த ஆவியானவர் எங்கள் மேல் வந்து அமர்திடவே -2 ஊற்றும் தேவா பின்மாரியை உலர்ந்த உள்ளம் உயிரடைய -2
3. பரிசுத்த அக்கினி எங்கள் மேல பற்றி படர்ந்து எரிந்திடற்றும் -2 இந்தியா முழுவதும் உந்தன் மகிமை சாட்சியாய் நாங்களும் வாழ்ந்திடட்டும் -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal