ஆசை இயேசு மேசியாவாய்
aasai yesu mesiyaavaay
ஆசை இயேசு மேசியாவாய் ஆகாயத்தில் வாராரே அல்லேலூயா பாடுவோம் ஆமென் இயேசுவே வாரும் என்போம் - ஆமென் இயேசுவே வாரும் என்போம்
உன்னதமானவரின் உயர் அடைக்கலத்திலுள்ளோர் உத்தமராய் வாழ்வோம் ஆ ஆ ஆ உன்னதரை சந்திப்போம் உன்னதரை சந்திப்போம் ஆ ஆ ஆ
திரளான ஜனங்கள் இடும் அல்லேலூயா ஆரவாரம் துதியின் தொனிக் கேட்குதே ஆ ஆ ஆ அதிபனின் ஒளி வீசுதே - வானில் அதிபனின் ஒளிவீசுதே
மத்திய வானத்திலே மணவாளன் இயேசுவுடன் மங்களம் கொண்டாடுவோம் ஆ ஆ ஆ மகிபனுடன் வாழுவோம் ஆ ஆ ஆ மகிபனுடன் வாழுவோம்
இரட்சிப்பின் நிச்சயமாய் முத்திரை ஆவி பெற்று சித்தபடி செய்து நாம் ஆ ஆ ஆ நித்தியரை சேருவோம் ஆ ஆ ஆ நித்தியரை சேருவோம்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal