ஆராதிப்போம் நாம் ஆராதிப்போம்
aaraadhippom naam aaraadhippom
ஆராதிப்போம் நாம் ஆராதிப்போம் ஆனந்த சத்தத்தோடு ஆராதிப்போம் பரிசுத்த அலங்கார துதியுடனே பரமனின் சந்நிதிக்கு வந்திடுவோம்
ஆராதனை ஆராதனை அன்புக்கரசனுக்கு ஆராதனை
கண்மணிபோல் கடந்த நாட்களில் கருத்தாய் நம்மை காத்தவரை காற்றையும் கடலையும் கடந்து சென்றிட கிருபை தந்தவரை ஆராதிப்போம்
பலவிதமான நாச மோசம் பயமுறுத்தும் வேளையிலே பக்கமாய் வந்து பரிவு காட்டி பாதுகாத்தவரை ஆராதிப்போம்
சஞ்சலம் வருத்தம் வந்த நேரத்தில் தாங்கின தேவனை ஆராதிப்போம் ஒப்பில்லா தேவனின் உன்னத நாமத்தை எப்போதும் சொல்லி சொல்லி ஆராதிப்போம்
வாஞ்சைகள் யாவும் தீர்த்துடும் இயேசு வந்திடுவார் அதிசீக்கிரமே வாரும் என்ரவரை அழைத்திடுவோம் வாருங்கள் இயேசுவை ஆராதிப்போம்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar