ஆராதிக்கும் லேவியரே
aaraadhikkum leviyarae
ஆராதிக்கும் லேவியரே கர்த்தரைத் துதியுங்கள்! ஆரோன் வீட்டார் அனைவருமே கர்த்தரைத் துதியுங்கள்!
அவர் என்றும் நல்லவர்! அவர் எங்கள் இரட்சகர்! அவர் கிருபை நித்தியம்! அவர் உண்மை நிரந்தரம்! புகழ்ந்தவரில் நிர்மலம்! காண்போமே யுகயுகம்!
நித்தியர் என்னும் நாமம் கொண்ட கர்த்தரைத் துதியுங்கள்! நிகரில்லா தம் மகிமை விளங்கும் கர்த்தரைத் துதியுங்கள்! விண்ணிலும் மண்ணிலும் விருப்பங்கள் புரியும் கர்த்தரைத் துதியுங்கள்! ஆழியின் ஆழத்தில் விந்தைகள் செய்யும் கர்த்தரைத் துதியுங்கள்!
மீட்கப்பட்டோர் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்! மீட்பின் பணியில் இணைந்தவரெல்லாம் கர்த்தரைத் துதியுங்கள்! தாழ்வில் நினைத்த தேவன் அவரை மலர்ந்து துதியுங்கள்! தலைமுறைதோறும் மகிமை விளங்கும் கர்த்தரைத் துதியுங்கள்!
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)