ஆராதனை இயேசு ராஜா
aaraadhanai yesu raajaa
ஆராதனை இயேசு ராஜா ஆராதனை ஏற்றுக்கொள்ளுமே ஆவியான தெய்வமே எங்கள் ஆராதனை உங்களுக்கு தான் -2 எங்கள் கன்மலையே எங்கள் கோட்டையே எங்கள் நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம் -2 ஆராதனை இயேசு ராஜா
1. கர்த்தர் மேல் எந்தன் பாரத்தை வைத்தேன் அவரே என்னை ஆதரிப்பார் -2 எனக்காக யாவையும் செய்து முடிப்பார் எல்ஷடாய் எந்தன் அடைக்கலமே -2
2. தாயினும் மேலாய் நேசித்தாரே தந்தையை போல் என்னை போஷித்தாரே -2 கால்கள் சருகின வேளைகளில் கரத்தை பிடித்து தூக்கினாரே -2
3. கிருபையால் என்னை இரட்சித்தாரே பாவத்தின் கறைகள் நீக்கினாரே -2 நெருக்கங்கள் யாவையும் மாற்றினாரே விசாலத்தில் என்னை வைத்திட்டாரே -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal