ஆராதனை தெய்வம் இயேசுவே
aaraadhanai theyvam yesuvae
ஆராதனை தெய்வம் இயேசுவே -4 பா....டிடுவோம் அவரை ஆராதனை செய்வோம் -2 ஆராதனை தெய்வம்
1. பாவங்களை இயேசு மன்னித்தவர் சாபங்களை அவர் தீத்திட்டவர் -2 பா....டிடுவோம் அவரை ஆராதனை செய்வோம் -2
2. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் அன்பாக இருக்கின்றவர் -2 பா....டிடுவோம் அவரை ஆராதனை செய்வோம் -2
3. சர்வவல்ல மகாதேவன் அவர் சகலமும் படைத்திட்டவர் -2 பா....டிடுவோம் அவரை ஆராதனை செய்வோம் -2
4. வார்த்தையால் சாத்தானை ஜெயித்தவர் வல்லமை உடையவர் -2 பா....டிடுவோம் அவரை ஆராதனை செய்வோம் -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal