ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே
aaraadhanai aaraadhanai appaavukke
ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே (4)
மகிமையின் தேவனே மகத்துவ ராஜனே மாசில்லா தெய்வமே ஆராதனை (4)
பரிசுத்த தேவனே பரலோக ராஜனே பாடும் பக்தர்களின் ஆராதனை (4)
உன்னத தேவனே உயிர் கெம்பீரமே உந்தனின் பாதங்களில் ஆராதனை (4)
பாவத்தை ஜெயித்தவரே சாபத்தை உடைத்தவரே மரணத்தை வென்றவரே ஆராதனை (4)
செங்கடலை பிரித்தவரே சேனைகளை அழித்தவரே சேதமின்றி காத்தவரே ஆராதனை(4)
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar