ஆராதனை ஆராதனை ஆண்டவர்
aaraadhanai aaraadhanai aandavar
ஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை -2
1. ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை ஆதியிலே நிறைந்த ஆராதனை -2 ஆ...ராதனை ... அல்லேலூயா ஆ ...ராதனை -2 ஆராதனை ஆராதனை
2. பரிசுத்த அலங்கார ஆராதனை பக்தி நிறைந்த ஆராதனை -2 ஆ...ராதனை ... அல்லேலூயா ஆ ...ராதனை -2 ஆராதனை ஆராதனை
3. மகிழ்ச்சி நிறைந்த ஆராதனை மகிமை நிறைந்த ஆராதனை -2 ஆ...ராதனை ... அல்லேலூயா ஆ ...ராதனை -2 ஆராதனை ஆராதனை
4. ஒரு மனம் நிறைந்த ஆராதனை ஒருமித்து உயர்த்தி ஆராதனை -2 ஆ...ராதனை ... அல்லேலூயா ஆ ...ராதனை -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal