ஆண்டவரே நான் என்ன செய்ய
aandavarae naan enna seyya
ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தம் நான் இருக்கிறேன் நீர் சொல்லும் அடியேன் கேட்கிறேன் -2
எனக்காய் மரித்த இயேசு நீரே எனக்காய் உயிர்த்த ராஜன் நீரே -2 என் பாவம் அனைத்தும் மன்னித்தீர் புது வாழ்வை எனக்கு அளித்தீர் -2
2. உமது சித்தம் செய்திடுவேன் உம்மையே நித்தம் சார்ந்து விடுவேன் -2 இந்த உலகின் மாயை மறப்பேன் என்றும் உன்னத வாழ்வை நினைப்பேன் -2
3. கவலை கண்ணீர் வியாதியிலும் கலங்காமல் உம்மில் நிலைத்திருப்பேன் -2 என் இமைகள் மூடும் வரையில் அன்பர் உமக்காய் ஊழியம் செய்வேன் -2
4. என்னை முற்றும் உமக்களிப்பேன் என்றும் உம்மை உயர்த்திடுவேன் -2 என் உயிரும் உடலும் உமக்கே தந்து உலகில் சாட்சி பகிர்வேன் -2
5. வருவார் இயேசு மேகமீதில் அழைப்பார் நம்மை வானமதில் -2 நானும் நேசர் உடனே சேல்லுவேன் அங்கு அவரை பாடி மகிழ்வேன் -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal