ஆனந்தத் தற்பரா கடாட்சி
aanandhath tharparaa kadaatsi
ஆனந்தத் தற்பரா கடாட்சித் தன்பு கூருந் துரந்தரா ஒரே ஆதமேவை தமக்கருளாயே தொண்டுகா சீரா ஆதாரா
ஞானந் தந்தற் புதா நடாத்தாய் நண்பா வன்பா நிரந்தரா.
1.உயர்ந்த பத்து வாழ்த்தில்லாத துன்மார்க்கருக்கே துற்புத்தி யூக கிறிஸ்தி யானுக்கு மோட்ச கிரிட தெருட்சி மெயச் சித்தி.
2. நாச ரேத்தூரான் பரமத்துச் சேயா னென் றிசைத்து வானத்துச் சுரர் தொழும் பரம ஆர்ப்பினேசான் நரர் தொழும் தரும திர்ப்பினாசான் வாசக தீரா பாதாரா.
3. சாதிகள் வேதாகமத்தியானத் தால் துதித் தோசியன்னா தவி தொரு குமர சால்மன் ராஜா நவ யெரு சாலேம் வான் சருவேசா வேதநாயகன் பாவாசா.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal