ஆனந்தம் பொங்குது
aanandham pongudhu
ஆனந்தம் பொங்குது ஆனந்தம் பொங்குது வானவரோடென்றும் வாழும் மெய் ஆனந்தம்
கானக வழியில் கரமதை பிடித்து ஞானத்தின் பாதையில் நடத்தின ஆனந்தம் தீனதயாளனோடா ஆ ஆ ஆ
எரிகோவை போல் பல எதிர்ப்புகள் வந்தாலும் எரிகிற அக்கினி ஏழு மடங்கானாலும் திரியேக தேவனோடா ஆ ஆ ஆ
என்னையும் ரடசித்து ஆசீர்வதித்து என் சத்துருவை என் பாதபடியாக்க என் வீட்டில் உலாவுவதால் ஆ ஆ ஆ
எண்னை தொடுவோன் அவர் கண்மணியை தொடுமாபோல் இருப்பதால் ஆனந்தம் அக்கினி மதிலாவதால் ஆ ஆ ஆ
அத்திமரம் துளிர் விடாமற்போனாலும் திராட்சச்செடியில் கனி உண்டாகாமற்போனாலும் கர்த்தரில் இருப்பதினால் ஆ ஆ ஆ
சன்பல்லாத் தொபியா சக்கந்தங்களிலும் துன்புறுத்தும் தீயர் கேள்விகளிலும் அன்பரோடிருப்பதினால் ஆ ஆ ஆ
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal