ஆனந்த கீதம் பாடுங்கள்
aanandha geedham paadungal
ஆனந்த கீதம் பாடுங்கள் ஆர்ப்பரித்து மகிழுங்கள் அற்புதன் பாலன் பிறந்தார் அதிசயமாய் பிறந்தார்-2
பல்லவி
ஆர்ப்பரித்து ஆர்ப்பரித்து பாடுங்கள் அன்பின் செய்தியை கூறுங்கள் -2
1. குணமாக்கி நம்மை மகிழ்விப்பார் குதுகலம் உள்ளத்தில் தந்திடுவார் -2 வார்த்தையால் நம்மை போஷிப்பார் விண்ணக வாழ்க்கை தந்துவிடுவார் -2
பல்லவி
ஆர்ப்பரித்து ஆர்ப்பரித்து பாடுங்கள் அன்பின் செய்தியை கூறுங்கள் -2
2. அன்போடு நம்மை ஏற்றுக்கொள்வார் ஆசிகள் தந்து மகிழ்விப்பார் -2 அவரால் கூடாதது ஒன்றுமில்லை அகிலமும் அவரால் மகிழ்ந்திடுமே -2
பல்லவி
ஆர்ப்பரித்து ஆர்ப்பரித்து பாடுங்கள் அன்பின் செய்தியை கூறுங்கள் -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal