ஆடுவேம் பாடுவோம்
aaduvem paaduvom
ஆடுவேம் பாடுவோம் கூடுவோம் ஒன்றாய் மகிழ் கொண்டாடுவோம் அண்ணலாம் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்து விட்டாரே ஆழத்தில் எறிந்துவிட்டாரே ஆகையால் மீட்பின் கீதம் பாடுவோம்
வடதிசையாம் சியோன் பர்வதம் வடிப்பமானதே மகாராஜாவின்
நகரத்தில் என் சுதந்திரம் உண்டே ஆகையால் மீட்பின் கீதம் பாடுவோம்
சிலுவை மரத்தில் சிந்தின இரத்தம் என் பாவத்தை மாற்றினதே பரலோகத்தில் பரமனோடு என் சுதந்திரமுண்டே ஆகையால் மீட்பின் கீதம் பாடுவோம்
பாவத்தின் சம்பளம் மரணத்தின் கூரை சிலுவையில் ஒடித்தார் பாதாளத்தின் ஜெயத்தை அழித்து வெற்றிக்கொடி பிடித்தார் ஆகையால் மீட்பின் கீதம் பாடுவோம்
குருசை சுமந்து கொல்க தாமலையில் குருதி வடித்தவர் அரூபியாம் அவர் இரத்தத்தில் எனக்கு அடைக்கலம் தந்தவர் - ஆகையால் மீட்பின் கீதம் பாடுவோம்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal