ஆதியிலே கிறிஸ்தவன் இல்ல
aadhiyilae kiristhavan illa
ஆதியிலே கிறிஸ்தவன் இல்ல ஜாதியிலே கிறிஸ்தவன் இல்ல பாதியில் வந்த கிறிஸ்தவன் பாவி நானும் பாதியில் வந்த கிறிஸ்தவன் பாவி -2
1. அழிந்திடும் உலகத்திலே அழிவை தேடி அலைந்து வந்தேன்-2 அழியாத உன் வழியை அவனியிலே மறந்து வந்தேன் -2
2. துன்பத்தை தீர்த்துக்கொள்ள மதுவகையை தேடிவந்தேன் -2 இன்பத்தை நாடி நாடி இந்த உலகில் ஆசை வைத்தேன் -2
3. தாயும் மாறிவிடுவார் தந்தை கூட வெறுத்திடுவார் -2 மாறாத என் இயேசு மறந்திடாமல் அழைக்க வந்தார் -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal