ஆதியத்தனான சத்திய
aadhiyathanaana sathiya
ஆதியத்தனான சத்திய வேதகத்தனே ஆறுலட்சணப் பிரதாபதீத நித்தனே
மாதொருத்தியாலு தித்த தேவ சித்தனே மாசகற்றியே திடத்தியாள் பரிசுத்தனே - ஆதி
1.மந்திர செபங்களின் பரா பரத்துவமே மங்கள சங்கீர்த்தனத் தொரே திரித்துவமே சுந்தரக் கிறிஸ்துவுக்குளேக தத்துவமே சுவாமி தயாபரபிதா மகத்துவமே - ஆதி
2. ஞானமற்ற ஈன வக்கியான மக்கவே நாலு திக்குமே குருக்களே பெருக்கவே வானமுற்ற மேன்மை மக்களோ டிருக்கவே மாச கற்றியாளுருக்க மாயிரக்கமே - ஆதி
3. சாதிகளெல்லா மகிழ்ந் தொன்றாய்ப் பிழைக்கவே சத்திய கிறிஸ்தவரெலாந் தழைக்கவே வேதநாயகன் கவிக் கண்ப்பார் செழிக்கவே மேன்மைசெய் பிசாசையடி யோடழிக்கவே- ஆதி
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal