ஆதி வேதனே பிராண நாதனே
aadhi vedhanae piraana naadhanae
ஆதி வேதனே பிராண நாதனே அந்த நந்த வனப் பாம்பு வந்துனைத் தீண்டலாச்சோ
1.ஆ என் பாவமோ தேவ கோபமோ அத்தனே முனாதி சர்ப்பம் கொத்தின கொடூரந் தானோ - ஆதி
2. எங்கே ஆறுவேன் மனந்தேறுவேன் இந்த உலகந்தனில் மடிந்துயிர் பிரிந்த கோனே - ஆதி
3. ஆவி போகுதே மனம் நோகுதே ஐயனே சிலுவைதனில் உய்த்ததென் பாவந் தானோ - ஆதி
4. ஆலப் பாம்புனின் காலைக் கீறு மென்று அத்தனார் உரைத்த வாய்மை இத்தகை முடிந்ததன்றோ - ஆதி
5. மேசியா மனா இயேசு நாமனா வேதநாயகன் புலம்பல் பாதகி மனங்கலங்க. -ஆதி
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal