ஆபத்து நாளில் கர்த்தர்
aabathu naalil karthar
ஆபத்து நாளில் கர்த்தர் உமது ஜெபத்தை கேட்பார் நிச்சயம் கேட்பார் (2)
யாக்கோபின் தேவன் நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலம் சிறந்த அடைக்கலம் (2) பரிசுத்த ஸ்தலத்தில் இருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி அருள் புரிவாரே
சியோனிலிருந்து ஆதரிப்பாரே உன் காணிக்கையெல்லாம் நினைத்தருள்வாரே தகன பலியை பிரியமாய் ஏற்று மன விருப்பத்தின்படியே தந்தருள்வாரே
உன் வேண்டுதல் எல்லாம் நிறைவேற்றுவார் அபிஷேகித்தவரை இரட்சிக்கிறார் வலக்கரம் செய்யும் வல்லமை காட்டி வானத்திலிருந்து ஜெபத்தை கேட்பார்
தேவ நாமத்தை மேன்மை பாராட்டுவோர் எழுந்து நிமிர்ந்து நிற்கச் செய்குவார் கூப்பிடும் நாளில் ராஜா உமக்கு செவிகொடுப்பாரே பதிலளிப்பாரே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal