ஆ இந்த நன்று
aa indha nandru
ஆ இந்த நன்று யானறியாத தொன்று
1.கோவிந்தர்கள் போற்ற மாட்டுக் கொட்டிலுக்குள்ளே சிறந்து மாவிந்தைய தாய்ப் பரனின் மைந்தன் மனுவான செயல் - ஆ
2. சிந்தை மிகத் தேற நிர்ப்பந்த மெல்லாம் மாற சொந்தமாகக் கூறத் துயராறக் கரை யேறச் செய்த - ஆ
3. பத்தமில்லா பாதகனைச் சித்தமுடனே இது நாள் வைத் தளித்த மாதயவை எத்தனைய தென்று சொல்வேன் - ஆ
4. அன்னையிடத் தென்னை யமைத்தன்று முதல் நீ செய் தயைக் கென்ன பலம் என்ன நலம் என்ன உமக்கீடு சுவாமி - ஆ
5. அநேக நேகமாக அற்புத மிஞ்சுவி வேகச் சிநேகம் வைத்த கரிசித்த பராமரித்த - ஆ
6. வேதநாயகன் பாட விண்ணவர் வானின்றாட ஆதி செய்வினை யோட அருள் நீடக் கைகூடச் செய்த - ஆ
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal