இயேசுவின் கைகள் காக்க
yesuvin kaigal kaakka
இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன் – பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன் பளிங்கு கடல் மீதும் மாட்சி நகர் நின்றும் – தூதரின் இன்ப கீதம் பூரிப்புண்டாக்கிடும் இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன் – பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன்
இயேசுவின் கைகள் காக்க பாழ்லோகின் கவலை – சோதனை பாவக்கேடும் தாக்காது உள்ளத்தை கஷ்டம் துக்கம் கண்ணீரும் காணாமல் நீங்குமே – வதைக்கும் துன்பம் நோவும் விரைவில் தீருமே
இயேசு என் இன்பக் கோட்டை எனக்காய் மாண்டோரை- சார்ந்தென்றும் நிற்பேன் நீரே நித்திய கன்மலை காத்திருப்பேன் அமர்ந்து ராக்காலம் நீங்கிட – பேரின்ப கரை சேர மா ஜோதி தோன்றிட
இயேசுவின் கைகள் காக்க அஞ்சாமல் இருப்பேன் – தெய்வன்பும் விசுவாசம் கொண்டு நான் வெல்லுவேன் ஆத்துமா சந்தோஷித்து மகிழும் வாழ்விலே – நீர் விடிவெள்ளி ஆதலால் நான் சுகித்திருப்பேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D D E A D D A D A E A D D F#m E A D D E A D D A D D D E A D D A D A E A D D F#m E A D D E A D D A D A E A D D F#m E A D D E A D D A D A E A D D F#m E A
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal