அகோர காற்றடித்ததே
agora kaatradithadhae
1. அகோர காற்றடித்ததே, ஆ! சீஷர் தத்தளித்தாரே; நீரோ நல் நித்திரையிலே அமர்ந்தீர்.
2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்! எழும்பும் என்க, தேவரீர்; காற்றை அதட்டிப் பேசினீர் அமரு.
3. அட்சணமே அடங்கிற்றே காற்று கடல் - சிசு போலே; அலைகள் கீழ்ப்படிந்ததே உம் சித்தம்.
4. துக்க சாகர கோஷ்டத்தில் ஓங்கு துயர் அடைகையில் பேசுவீர் ஆற உள்ளத்தில் அமரு.
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm G Cm Fm Cm
Ab Em G Cm
Bb Ab Eb
Cm G Cm Fm Cm
Ab Em G Cm
Bb Ab Eb
Cm G Cm Fm Cm
Ab Em G Cm
Bb Ab EbMore from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal
- அன்புருவாம் எம் ஆண்டவாanburuvaam em aandavaaPaamalaigal / Gnana paatugal